Pages

Total Pageviews

Saturday, August 24, 2013

'' Moodar Koodam '' -Tamil Film


Cast - Sentrayan,Oviya,Anupama Kumar,Jayaprakash

Directed by Naveen

Produced by Pasanga Productions

Music Composed by Natarajan Sankaran

Cinematography by
is scheduled for release on Sep 13,2013


Moodar Koodam Audio Release



Ananda Vikatan Rating
 முட்டாள் திருடர்கள் கூடினால்... அது 'மூடர்கூடம்!’
ஒவ்வொரு 'முன்கதைச் சுருக்கமும்’ சுவாரஸ்யம்தான்
வேலை இல்லாத, அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாத நான்கு 'திடீர் நண்பர்கள்’ முதல் முறையாகக் கொள்ளையடிக்கச் சென்றபோது, என்ன நடந்தது என்பதே கதை!
தமிழில் மிக அரிதான 'ப்ளாக் ஹியூமர்’ சினிமாவை தன் அறிமுகப் படைப்பாக இயக்கி, அதில் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிந்திக்கவைக்கும் சிரிப்பு வசனங்களைப் புதைத்து அட்டகாசப் படுத்திய இயக்குநர் நவீன், 'நம்பிக்கை இயக்குநர்கள்’ பட்டியலில் இடம் பிடிக்கிறார்!
நான்கு மூடர்களில் அதிகம் கவர்கிறார் சென்றாயன். தனக்கிடப்பட்ட ஒவ்வொரு அசைன்மென்ட்டையும் சொதப்பிவிட்டு கெத்துப் பார்வை காட்டுவதும், ஓவியாவிடம் உருகி வழிவதுமாக தியேட்டரை அதிர வைக்கிறார்.

படத்தின் இறுதி வரை கோலிவுட் இலக்கணத்தில் சிக்காமல் பயணிக்கும் படம், கடைசியில் ஆபரேஷனுக்கு உதவி, பொம்மையில் வைரம் எனப் பழகிய பாதைக்கே திரும்புகிறது.
தன் அழுக்குச் சட்டையைக்கூட கழற்றிக் கொடுக்கும் எளிய மனிதர்களின் அன்பைப் பேசுவதில் டிஸ்டிங்ஷனில் தேர்வாகிறார்கள்  மூடர்கள்!

No comments:

Post a Comment